கடதாசி இன்றி பரீட்சை ரத்து: சர்வதேச ஊடகங்களில்

பரீட்சைக்கான வினாப்பத்திரங்களை அச்சிட தாள் இல்லாமை காரணமாக, மேல் மாகாகண பரீட்சைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.

இது, சர்வதேச ரீதியாக இலங்கையின் டொலர் நெருக்கடியுடன் தொடர்புபடுத்திய செய்தியாக வெளிவந்துள்ளது.

இது தொடர்பாக அல் ஜெஸீறா மற்றும் கல்ப் டைம்ஸ் வெளியிட்ட செய்திகள் வருமாறு.

Gulf Timea
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!