கல்வி முதுமாணி நுழைவுப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

 கிழக்குப் பல்கலைக்கழகம் நடாத்தும் கல்வியியல் முதுமாணி பாடநெறிக்கான நுழைவுப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி நடைபெறும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பிற்போடப்பட்டிருந்த இப்பரீட்சை நவம்பர் 6 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் 4.15 வரை நடைபெறும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!