தரம் 6, 7, 8, 9 ஆகியவற்றுக்கான வகுப்புக்கள் 22 ஆம் திகதி ஆரம்பம்

 

தரம் 6, 7, 8, 9 ஆகியவற்றுக்கான வகுப்புக்கள் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். 

இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!