தரம்பெற்ற அதிபர்கள் நாளை கடமைக்கு திரும்புவதாக அறிவிப்பு
தரம்பெற்ற அதிபர்கள் சங்கம் உட்பட அதிபர் சங்கங்கள் 21 ஆம் திகதி இடம்பெற்ற சுகவீன விடுமுறைப் போராட்டத்தை 22 ஆம் திகதி நிறுத்தி விட்டு, மீண்டும் பாடசாலைகளில் கடமைக்குத் திரும்புவதாக அறிவித்துள்ளதன.
2021.08.10 அன்று அமைச்சரவை உப குழுவின் அறிக்கையின் படியான சம்பளக் கொடுப்பனவு 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லையாயில் போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அறிவித்துள்ளதன.