NEWS பட்டதாரிகளுக்கு மாதாந்தம் 41,000 சம்பளம் November 24, 2021 Teacher 0 Comments அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கி, மாதாந்தம் 41,000 சம்பளம் வழங்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்க இன்று (24) புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.SHARE the Knowledge