பாடசாலை விடுமுறை திருத்தப்பட்டுள்ளது.

 பாடசாலை விடுமுறை திருத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு டிசம்பர் 23 முதல் 27 வரை வழங்கப்பட்டிருந்த விடுமுறை டிசம்பர் 23 முதல் ஜனவரி 2 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 அரசு மற்றும் அரசாங்க அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் இது பொருந்தும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

පාසල් නිවාඩු දින සංශෝධනය කර තිබේ.

ඒ අනුව මීට පෙර දෙසැම්බර් 23 සිට 27 දක්වා වූ නිවාඩුව දෙසැම්බර් 23 වනදා සිට ජනවාරි 02 වනදා දක්වා සංශෝධනය කර තිබේ.

රජයේ සහ රජයේ අනුමත පෞද්ගලික පාසල් සඳහා එය බලපැවැත්වෙන බව අධ්‍යාපන අමාත්‍යාංශය නිවේදනය කළේය.SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!