பாெதுப் பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்

2021 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சைகள் பின்வரும் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

க.பொ.த உயர் தரப் பரீட்சை  07.02.2022  முதல்  05.03.2022 வரை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை  22.01.2022 அன்று நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சாதாரண தரப் பரீட்சை ேம 23 தொடக்கம் ஜுன் 1 ஆம் திகதி வரை நடாத்தப்படும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!