NEWS மத்திய மாகாணப் பாடசாலைகளுக்கும் விடுமுறை May 11, 2022May 11, 2022 Teacher 0 Comments மத்திய மாகாணப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.கல்வி அமைச்சின் மேலதிகப் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனையின் படி, மாகாணக் கல்விப் பணிப்பாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.SHARE the Knowledge