College of Education Application Appeals will be accepted until February 28, 2023

கல்வியியற் கல்லூரி விண்ணப்ப மேன்முறையீடுகள் பெப்ரவரி 28, 2023 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியியற் கல்லூரி அனுமதிக்காக விண்ணப்பித்து, நேர்முகத் தேர்வுக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கு இம்மாதம் 28 ஆம் திகதி வரை மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளர் (கல்வியற் கல்லூரி) திருமதி எச்.எச்.வீ.எம். சஞ்ஜீவனி தெரிவித்துள்ளார். கல்விப் பணிப்பாளர் ( கல்வியியற் கல்லூரி), கல்வி அமைச்சு, கொழும்பு எனும் முகவரிக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் எனவும், கடித … Continue reading College of Education Application Appeals will be accepted until February 28, 2023