அரச கரும மொழித் தேர்ச்சி தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.முன்னர் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தின் படி, மொழித் தேர்ச்சியை பூர்த்தி செய்த ஊழியர்கள் தொடர்பாக அறிவிப்பது தொடர்பாக இந்த சுற்றுநிருபம் அறிவுறுத்துகிறது.