அரச பாடசாலைக்கு நியமனம் பெறுபவர்களின் சுயவிபரக் கோவையில் பின்வரும் ஆவணங்களைப் பேண வேண்டும்.
- நியமனக் கடிதம்
- நியமனத்தை ஏற்றுக் கொண்ட கடிதம்
- அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவத்திரட்டுப் புத்தகத்தின் குறிப்பு
- வதிவிடம் தொடர்பான கிராமசேவை அலுவரின் அத்தாட்சிப் பத்திரம்
- கல்வி, தொழிற்றகைமைத் தகைமைகளும் சான்றிதழ்களும்
- கல்வி, தொழிற்றகைமை சான்றிதழ்களின் உறுதி செய்த பிரதிகள்
- தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்பிரதி
- சத்திய உறுதியூரை (பொது 276 படிவம்)
- சேவை ஒப்பந்தம் (பொது 160)
- மருத்துவ சோதனையாளர் அறிக்கை (பொது169)
- சொத்து வெளிப்படுத்தல் படிவம் (பொது 161)
- பிறப்பத்தாட்சிப் பத்திரத்தின் மூலப்பிரதி
- வரலாற்றுத் தாள் (பொது 53ஏ)
- விதவைகள் அநாதைகள் ஓய்வூதிய நிதியில் அங்கத்துவம் பெறும் விண்ணப்பம் (பொது 860)
- விதவைகள் அநாதைகள் ஓய்வூதிய நிதியில் அங்கத்துவ இலக்கம்
- அரச சேவையில் இருந்து நீங்காமைக்கான பிரகடனம்
- விவாகச் சான்றிதழ்
- பிள்ளைகள் பிறப்பு, மரணம் தொடர்பான பத்திரங்கள்
- நிரந்தரமாக்கப்பட்டதற்கான கடிதம்
- பதவியுயர்வூக் கடிதங்கள்
- பதவியுயர்வை ஏற்ற கடிதங்கள்
- மாகாண சபைக்கு உள்வாங்கப்பட்ட கடிதம்
- சம்பள ஏற்ற கடிதங்கள்
- சம்பள மாற்றக் கடிதங்கள்
- இடமாற்றக் கடிதங்கள்
- இடமாற்ற பதவிஏற்புக் கடிதங்கள்
- சம்பளமற்ற விடுமுறை தொடர்பான கடிதங்கள்
- புகழுரைகள், எச்சரிக்கைகள்
- அக்கரஹார காப்புறுதியில் இணைத்தல் கடிதம்
- ஓய்வு விண்ணப்பமும், சேவை முற்றுப் பெறுதல் கடிதம்