காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு
இலங்கை நிலஅளவைத் திணைக்களம்
இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவூம் ஆரம்பமட்ட- பகுதிதர்ச்சிபெற்ற (Pடு02-2016) பதவிகளுக்கு
ஆட்சோ;ப்புச் செய்தல் –
நில அளவைக் கள உதவியாளர்கள்
1.0 நிலஅளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவூம் ஆரம்பமட்ட- பகுதி தோ;ச்சி பெற்ற (Pட02-2016) நில அளவைக் கள உதவியாளார் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காகத் தகைமையூடைய இலங்கைப்
பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தகைமைகள்.-
5.1 கல்வித் தகைமைகள்:
(அ) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாத அமர்வூகளில் குறைந்தது இரண்டு திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
5.2 தொழில்சார் தகைமைகள்
நில அளவைக் கள உதவியாளர் பதவிக்குரிய மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளவாறு தேசிய தொழிற் பயிற்சித் தகைமையில் (என்விகியு) குறைந்த பட்சம் இரண்டாவது
மட்டத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
5.3 ஆகக் குறைந்த நிபுணத்துவம்
(அ) நில அளவைக் களத்தை இனங்காண உதவூதல்
(ஆ) அளவை உபகரணங்களையூம்இ கருவிகளையூம் பாதுகாத்தலும் பராமரித்தலும்
5.4 உடல் சார் தகைமைகள்
சகல விண்ணப்பதாரர்களும் இலங்கையின் எந்தப் பிரதேசத்திலும் சேவையாற்றுவதற்கும்இ பதவிக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்கும் தேவையான உடல்இ உள ரீதியான தகுதியைப் பெற்றிருத்தல் வேண்டும்.
5.5 ஏனையவை
(i) இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
(ii) விண்ணப்பதாரர் நன்நடத்தை உடையவராக இருத்தல் வேண்டும்.
(iii) பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காகத் தேவையான தகைமைகள் அனைத்தையூம், விண்ணப்பம் கோரப்பட்டுள்ள இறுதித் திகதியன்று அனைத்து வழிகளிலும் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
5.6 வயது
விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினத்தன்று 18 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். (ஏற்கனவே அரச சேவையில் நிரந்தர பதவி வகிப்பவர்களிற்கு
இவ்வூயர் வயதெல்லை ஏற்புடையதல்ல)