இலங்கை அதிபர் சேவை போட்டிப்பரீட்சைக்கான விடய ஆய்வு வினாப்பதிரம் தொடர்பான கருத்தரங்கு எதிர்வரும் 2 ஆம் திகதி கொழும்பு தெமடகொட, கைரிய்யா மகளிர் கல்லூரியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடறிந்த வளவாளர், முகம்மத் அலி ஜன்னா அவர்கள் நடாத்தவுள்ள இக்கருத்தரங்கு காலை 9.00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
கருத்தரங்கு தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள 0777122951 என்ற இலக்கத்தைத் தொடர்பு காெள்ள முடியும்.