துணை மருத்துவ சேவையின் குடும்ப நல உத்தியோகத்தர்கள் பயிற்சிநெறிகளுக்குப் பயிலுநர்களைத் தெரிவூ செய்தல் – 2019
சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் துணை மருத்துவசேவையின் பின்வரும் கற்கைநெறிக்காக
பயிலுநர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தகைமை கொண்டுள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள்
கோரப்படுகின்றன.
இந்த அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் www.health.gov.lk ஊடாக மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியூம்.
இதன் அடிப்படையில் 850 பேர் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்
மேலதிக தகவல்களை இன்றைய வர்த்தமானியைப் பார்க்க