வருடாந்தம் ஜுலை மாதம் 31 ஆம் திகதியை தேசிய விளையாட்டுத் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அன்றைய தினம் இவ்வருடம் சனிக்கிழமை என்பதால், ஜுலை 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை தேசிய விளையாட்டுத் தினமாகக் கருதி உரிய விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகைள நடைமுறைப்படுத்துமாறு அறிவிக்கப்ட்டுள்ளது.
அதன்படி, அன்றைய தினம் அரச நிறுவனங்களின் நிகழ்வுகளை முன்னெடுக்குமாறு பொதுச் சேவைகள் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.