2022 சாதாரண தரப் பரீட்சை ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில்
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை அடுத்த வருடம் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இன்று (15) இதனைத் தெரிவித்தார்.
2022 සාමාන්ය පෙළ විභාගය ලබන වසරේ අප්රේල් අග හෝ මැයි මුල දී
2022 අධ්යයන පොදු සහතික පත්ර සාමාන්ය පෙළ විභාගය ලබන වසරේ අප්රේල් අග හෝ මැයි මුල දී පැවැත්වීමට කටයුතු යොදන බව අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත මහතා පැවසීය.
2023 වසරේ සිට ක්රියාත්මක කිරිමට අපේක්ෂිත අධ්යාපන ප්රතිසංස්කරණ පිළිබඳ දැනුවත් කිරීමේ මාධ්ය හමුවට එක්වෙමින් අමාත්යවරයා අද( 15) මේ බව සඳහන් කළේය.