விடைத்தாள் மதிப்பீட்டுக்கான நாளாந்தக் கொடுப்பனவு 2500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாளாந்தக் கொடுப்பனவை 3000 ரூபாவாக அதிகரிக்கும் தீர்மானம் முன்வைக்கப்பட்ட போதிலும் 2500 ரூபாவாக அதிகரிக்கவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று ஐக்கிய ஆசிரியர்கள் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அதே நேரம், மதிப்பீட்டு பணியல்லாத ஏனைய ஊழியர்களுக்கான நாளாந்தக் கொடுப்பனவு 1500 வாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
පිළිතුරු පත්ර ඇගයීම සඳහා රුපියල් 2500 දෛනික දීමනාවක් ලබා දීමට අනුමැතිය ලැබී ඇති බව අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත මහතා පැවසීය.
දෛනික දීමනාව රුපියල් 3000 දක්වා වැඩි කිරීමට ඉල්ලීම් කළත් එය රුපියල් 2500 දක්වා වැඩි කිරීමට අවසර ලැබී ඇත.
එක්සත් ගුරු සංගමයේ නියෝජිතයන් සමඟ අද පැවති සාකච්ඡාවකදී අධ්යාපන අමාත්යවරයා මේ බව කියා සිටියා.
මීට සමගාමීව අනෙකුත් සේවකයින්ගේ දෛනික දීමනාව 1500 දක්වා වැඩි කර ඇති බව අධ්යාපන අමාත්යවරයා පැවසීය.