இலங்கை கல்வி நிர்வாக சேவையின் 800 வெற்றிடங்கள் – விரைவில் நிர்ப்புவதற்கான விண்ணப்பம் கோரப்படும்
இலங்கை கல்வி நிர்வாச சேவையில் ஏற்பட்டுள்ள 800 க்கு அதிகமான வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் விரையில் கோரப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த வருடம் டிசம்பரோடு ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த கல்வி அமைச்சின் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு பொருத்தமான நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
අධ්යාපන අමාත්ය ආචාර්ය සුසිල් ප්රේමජයන්ත මහතා පවසන්නේ අධ්යාපන පරිපාලන සේවයේ නිලධාරී පුරප්පාඩු 800 ක් පමණ තිබෙන බවත් ඒවා පිරවීමට ළඟදීම විභාගයක් පවත්වන බවත්ය.
දෙසැම්බර් 31 වැනිදා විශ්රාම ලබාගන්නා අධ්යාපන අමාත්යාංශයේ නිලධාරීන්ගේ පුරප්පාඩු සදහා සුදුස්සන් පත්කරන බවත් අමාත්යවරයා පැවසීය.