கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் 30 ஆம் திகதி வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.டி. தர்மசேன சிலுமின பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெறும் பிரயோகப் பரீட்சைக்குத் தோற்றும் 450 மாணவர்களின் பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றதும் உயர் தரப் பெறுபேறுகள் இறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20220 பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிட 6 மாதங்கள் தேவைப்பட்ட போதிலும் 2021 பெறுபேறுகளை 5 மாதங்களில் வெளியிட முடிந்தமை வெற்றியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
උසස් පෙළ විභාගයේ ප්රතිඵල අගෝස්තු 30 වැනිදා ප්රකාශයට පත් කිරීමට කටයුතු යොදා ඇති බව විභාග කොමසාරිස් ජනරාල් එම්.ඩී. ධර්මසේන සිළුමිණ පුවත්පතට පැවැසීය.
දැනට පැවැත්වෙන ප්රායෝගික විභාගයට පෙනී සිටින සිසුන් 450කගේ ප්රතිඵල ලැබුණු පසු උසස් පෙළ ප්රතිඵල අවසන් කිරීමට නියමිත බව දන්වා ඇත.
20220 විභාග ප්රතිඵල නිකුත් කිරීමට මාස 6ක කාලයක් ගත වුවද 2021 වසරේ ප්රතිඵල මාස 5කින් ප්රකාශයට පත් කිරීමට හැකිවීම සාර්ථක බව විභාග කොමසාරිස් ජනරාල්වරයා පවසා තිබේ.