எரிபொருள் பிரச்சினைக்கு நாளைய தினம் (28) தீர்வு வழங்கப்படாவிட்டால் திங்கட்கிழமை முதல் சேவையில் இருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக பாடசாலை வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட வேண்டுமென சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
හෙට (28) වන විට ඉන්ධන ගැටලුවට විසඳුම් නොලැබුණහොත් සඳුදා සිට සේවයෙන් ඉවත් වන බවට සමස්ත ශ්රී ලංකා පාසල් ළමුන් ප්රවාහන සංගමය අනතුරු අඟවා තිබේ.
පවතින ඉන්ධන හිඟය හේතුවෙන් පාසල් ප්රවාහන සේවයට බලපෑම් එල්ල වී ඇති බවයි එම සංගමය පැවසුවේ.
ශ්රී ලංකා ගමනාගමන මණ්ඩලයේ ඩිපෝ හරහා පාසල් වාහන සඳහා ඉන්ධන සැපයිය යුතු බව එම සංගමය ඉල්ලා තිබේ.