முன் பள்ளிகளுக்கு குழந்தைகளின் வருகை குறைவடைந்துள்ளதை தெளிவாக அவதானிக்க முடிந்துள்ளதாக இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவர் அசங்க சிரிநாத் தெரிவித்துள்ளார்.
முன் பள்ளிகளுக்கு மாணவர்கள் குறைவடைந்தமைக்கான பிரதான காரணம் கட்டணம் செலுத்த முடியாமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றாரின் வருமானம் இழப்பு மற்றும் பெற்றோரின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதஆக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை கிராம்ப் புற முன்பள்ளிகளில் தீவிரம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன் பள்ளிகளில் படிக்க வேண்டிய வயது கொண்ட குழந்தைகள், முன் பள்ளிகளில் சேர்ந்து இரண்டு மூன்று மாதங்களில் அவர்கள் நின்று விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்