தேசிய விஞ்ஞான மன்றம் கல்வி அமைச்சுடன் இணைந்து விஞ்ஞானத்தை பிரபல்யப்படுத்தும் ஆசிரியர்கள் மற்றும் கழகங்களுக்கு விருது வழங்கும் போட்டி ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேசத்தில் மக்களிடையே விஞ்ஞான சிந்தனை அறிவு திறன் மற்றும் மனப்பாங்கை விருத்தி செய்வதற்கு உயிர்ப்புடன் பங்காற்றிய பாடசாலை விஞ்ஞான குழுக்களின் பொறுப்பாசிரியர்கள் 2019-202 வருடங்களில அவர்கள் மேற்கொண்ட சேவைகளை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 28 இற்கு முன்னர் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
மேலதிக தகவல்கள் 0112696771 நீட்சி 182
பாடசாலை விஞ்ஞானக் கழகங்களுக்கான விருது விபரங்களும் விண்ணப்பமும் – DETAILS & APPLICATION – SINHALA
விஞ்ஞானக் கழக ஆசிரியர்களுக்கான விருது விபரங்களும் விண்ணப்பமும் – Details & Application -Sinhala
විද්යාව ප්රචලිත කිරීම සඳහා ගුරු භවතුන් වෙත පිදෙන සම්මාන 2022
පාසල් සිසුන් සහ ප්රදේශය තුළ මහජනතාව අතර විද්යාත්මක චින්තනය, දැනුම, කුසලතා සහ ආකල්ප ප්රවර්ධනයෙහි ලා සක්රීයව දායක වූ පාඨශාලීය විද්යා සමාජ හා භාර ගුරුභවතුන්හට 2019-2022 වර්ෂ තුළ දී ඔවුන් විසින් සිදුකරන ලද සේවාව ඇගයීම උදෙසා අයදුම්පත් කැඳවනු ලැබේ.
මේ සඳහා අයදුම්පත් සහ උපදෙස් මාලාව ජාතික විද්යා පදනමේ නිල වෙබ් අඩවියෙන්
www.nsf.gov.lk වෙතින් ලබාගත හැකිය. අයදුම්පත් භාර ගන්නා අවසන් දිනය
2022 ඔක්තෝබර් 28.