அரச நிறுவனங்களின் விடுமுறை விண்ணப்பங்களை ஒன்லைன் முறையின் ஊடாக நிரப்புவதற்கு தயார் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அச்சிடும் செலவைக் குறைத்தல்
இந்த ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஏற்கனவே இது தொடர்பாக முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்காலத்தில் அரச அலுவலகங்களிலும் இந்த முறை திட்டமிடப்பட்டு அறிமுகப்படுத்தப்படும்.
https://sinhala.teachmore.lk/?p=903