2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையால், சாதாரண தரப் பரீட்சையை அடுத்த வருடம் ஏப்ரலில் நடத்துவது சாத்தாயமற்றது என்றும் பரீட்சை தாமதங்களை தவிர்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත මහතා පැවසුවේ 2022 වසර සඳහා වන අධ්යයන පොදු සහතික පත්ර සාමාන්ය පෙළ විභාගය ලබන වසරේ අප්රේල් මාසයෙන් පසුව පැවැත්වෙන බවයි.
අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත මේ බව කියා සිටියේ රජයේ ප්රවෘත්ති දෙපාර්තමේන්තුවේ අද පැවති ප්රවෘත්ති සාකච්ඡාවකට එක්වෙමින්.
උසස් පෙළ විභාගය කල්දැමීම නිසා ලබන වසරේ අප්රේල් මාසයේදී සාමාන්ය පෙළ විභාගය පැවැත්වීමට නොහැකි බවත් විභාගය ප්රමාද වීම වැළැක්විය නොහැකි බවත් ඔහු සඳහන් කළේය.