உயர்தர பரீட்சைக்கு மாணவரின் வரவு 80 % மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் இந்த நிபந்தனை மீண்டும் அமுலாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித:துள்ளது. 2022 ஆண்டு பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டிருந்த போதிலும் மீண்டும் இந்த நிபந்தனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.