நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் வரவு செலவுத் திட்ட தலைப்புகள் மீதான குழு விவாதம் இன்று நடைபெற்றது.
நாட்டில் தண்ணீர் வசதி இல்லாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகளும், கழிவறை வசதி இல்லாத 1800க்கும் மேற்பட்ட பாடசாலைகளும் உள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் பா.உ எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களுக்காக சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெரிய அளவிலான வைபவங்கள் நடாத்தி அல்லது அமைச்சர்களின் மகன்களை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்று அவர் கூறினார்.
මුදල් ,ආර්ථිකය ස්ථායිකරණ සහ ජාතික ප්රතිපත්ති අමාත්යාංශයේ වැය ශීර්ෂ පිළිබඳ කාරක සභා අවස්ථා විවාදය අද පැවැත්වුණා.
එහිදී රට තුළ ජල පහසුකම් නොමැති පාසල් දහසකට වඩා හා වැසිකිලි පහසුකම් නොමැති පාසල් 1800 කට වඩා තිබෙන බව සමගි ජන බලවේගයේ මන්ත්රී එරාන් වික්රමරත්න මහතා ප්රකාශ කොට තිබෙනවා.
2023 වසර වෙනුවෙන් ප්රකාශිත අයවැය ජනතාව වෙනුවෙන් ඉදිරිපත් කළ එකක් නොවන බව ඒ මහතා අවධාරණය කරනවා.
මහා පරිමාණ සාද දමා හෝ ඇමති පුතුන් බිහි කොට මෙරට ආර්ථිකය නැවත ගොඩනැගිය නොහැකි බව ඒ මහතා පවසනවා.