75 ஆவது சுதந்திர தினத்திற்கு இணைவாக ஒழுங்கமைப்படும் சுதந்திர தின நினைவூட்டல் வாரம் மற்றும் போட்டித்தொடர்
1.0. அறிமுகம்
கல்வி இலக்குகள் மற்றும் இலட்சியங்களின் அடிப்படையில் எதிர்கால குடிமகளை உருவாக்குவதற்குத் தேவையான அடித்தளத்தை வழங்குவது காலத்தின் தேவையாகும். 1948 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெறும் காலப்பகுதியில் சுதந்திர போராட்டத்திற்கு அடிப்படையாக அமைந்த விடயங்களில் ஆய்வினால் மாணவர்களின் அறிவு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதை முக்கிய இலக்காகக் கொண்டு, 2023 ஆம் வருடத்தில் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு இணைவாக சுதந்திர வாரம் ஒழுங்கமைக்கப்படும்
சுற்றுநிருபம் மற்றும் விபரங்கள்
75 වන නිදහස් දිනයට සමගාමීව සංවිධානය කරන නිදහස් දින සැමරුම් සතිය සහ තරගාවලිය
1.0. හැඳින්වීම
අධ්යාපන අරමුණු හා අභිමතාර්ථ මත පිහිටා ජාතිකාභිමානයෙන් යුතු අනාගත පුරවැසියෙකු නිර්මාණ
කර ගැනීමට අවශ්ය පදනම සපයා ගැනීම කාලීන අවශ්යතාවකි. වර්ෂ 1948 පෙබරවාරි මස 04 වැනි ශ්රී ලංකාවට නිදහස ලැබීම දක්වා වූ කාල වකවානුවේ දී නිදහස් අරගලයට පාදක වූ සිදුවීම් අධ්යයනයේ සිසු දරුවන්ගේ දැනුම සහ අවබෝධය වැඩිදියුණු කිරීම ප්රධාන අරමුණු කර ගනිමින්, 2023 වර්ෂයේ වන ජාතික නිදහස් දිනයට සමගාමී ව පාසල් නිදහස් සතිය සංවිධානය කෙරේ.