திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தீர்மானம்
தைப்பொங்கல் தினத்துக்கு மறுநாள் திங்கட்கிழமை வங்கி விடுமுறை மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. எனினும் தமிழ் பாடசாலைகளுக்கு மாத்திரம் விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்து வந்தது.
எனினும், அவ்வாறு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானித்திருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த தவணைக்கான பாடசாலை நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையை கருத்திற் கொண்டும், எதிர்வரும் 20 திகதி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்காக விடுமுறை வழங்கப்படுவதனாலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
සඳුදා පාසල්වලට නිවාඩු ලබාදීම සම්බන්ධයෙන් තීරණයක්
තෛපොංගල් දිනයට පසු සඳුදා බැංකු නිවාඩු දිනයයි. නමුත් අධ්යාපන අමාත්යාංශය දෙමළ පාසල්වලට පමණක් නිවාඩු ලබාදීම ගැන සොයා බලමින් සිටියා.
කෙසේ වෙතත්, අධ්යාපන රාජ්ය අමාත්ය අරවින්දකුමාර් පවසා ඇත්තේ එවැනි නිවාඩු ලබා නොදීමට තමන් තීරණය කර ඇති බවයි.
මෙම වාරය සඳහා පාසල් දින ගණන සහ පෙළ උසස් පෙළ විභාගය සඳහා ලබන 20 වැනිදා නිවාඩු ලබා දීම සැලකිල්ලට ගනිමින් මෙම තීරණය ගෙන ඇති බව ඔහු වැඩිදුරටත් සඳහන් කළේය.