Interview-Second Stage – NCOE Jaffna
நேர்முகப் பரீட்சை – கட்டம் 2 – 2022 (2023)
2019 மற்றும் 2020 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை கட்டம் 2 – 2022 (2023) யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெறும் நேர்முகப் பரீட்சைக்கான தினம் 10.02.2023 ஆகும்.
நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம் எமது இணையத்தளத்திலுள்ள Notice எனும் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. நேர்முகப் பரீட்சைக்குத் தேவையான படிவங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் Downloads —–> Forms எனும் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டு விண்ணப்பப் படிவம் கிடைக்காதோர் பதிவிறக்கம் செய்து அச்சுப்பிரதியைப் பயன்படுத்த முடியும்.
சு. பரமானந்தம் பீடாதிபதி
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி