2023 ஆம் கல்வியாண்டு தொடர்பான பாடநூல்கள் விநியோகிப்பதற்கான ஆரம்ப நிகழ்ச்சி நேற்று (15) இடம்பெற்றது.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் ஹோமாகம, பிடிபனவில் அமைந்துள்ள கல்வி மற்றும் வெளியீடுகள் திணைக்கள களஞ்சிய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
அங்கு உரையாற்றிய கல்வி அமைச்சர், 2023ம் கல்வியாண்டு ஆரம்பிக்க முன், தேவையான அனைத்து பாடப்புத்தகங்களும் மார்ச் 27ம் தேதிக்குள் விநியோகம் செய்து முடிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதன்படி தரம் 6-11 பாடங்கள் தொடர்பான அத்தியாவசிய பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் பாடப்புத்தகங்களின் தேவை பூர்த்தி செய்யப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
2023 අධ්යයන වර්ෂයට අදාළ පෙළපොත් බෙදාහැරීමේ සමාරම්භක වැඩසටහන ඊයේ (15) සිදු කෙරුණා.
ඒ අධ්යාපන අමාත්ය ආචාර්ය සුසිල් ප්රේමජයන්ත මහතාගේ ප්රධානත්වයෙන් හෝමාගම පිටිපන පිහිටි අධ්යපන ප්රකාශන දෙපාර්තමේන්තු ගබඩා සංකීර්ණයේ දීයි.
එහිදී අදහස් දක්වමින් අධ්යාපන අමාත්යවරයා ප්රකාශ කළේ 2023 පාසල් අධ්යයන වර්ෂය ආරම්භ වන මාර්තු 27ට පෙර අත්යවශ්ය සියලු පෙළපොත් බෙදා හැර අවසන් කිරීමට බලාපොරොත්තු වන බවයි.
ඒ අනුව ප්රාථමික පන්තිවලට සහ 6-11 ශ්රේණිවල විෂයන්ට අදාළ ව අත්යවශ්ය වන පෙළපොත් ලබා දීමට මූලිකත්වය දෙමින් පෙළපොත් අවශ්යතාව සම්පූර්ණ කිරීමට නියමිත බව සුසිල් ප්රේමජයන්ත අමාත්යවරයා සඳහන් කළා.