Notification for Candidates GCE (O/L) who have applied for Identity Card
2023 க.பொ.த சாதாரண தரம் எழுதவுள்ள மாணவர்களில் அடையாள அட்டை விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அறிவித்தல்
இவ்வருடம் பரீ்டசை எழுதவுள்ளவர்களின் இது வரை அடையாள அட்டையைப் பெறுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் தமது அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்ப படிவத்தை நிரப்பி, தாம் கற்கும் பாடசாலை அதிபரின் அல்லது நிரந்தர வதிவிட கிராமசேவை அதிகாரி ஊடாக உறுதிப்படுத்தி, குறிப்பிட்ட பிரதேசத்தின் பிரதேச செயலகத்திற்கு உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விண்ணப்பித்தும் இதுவரை அடையாள அட்டை கிடைக்காதவர்கள் திணைக்களத்தின் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் வேண்டியுள்ளது.
0115226100, 0115226126
2023 වර්ෂයේ මැයි මස පැවැත්වීමට නියමිත අ.පො.ස. (සා/පෙළ) විභාගයට පෙනී සිටින ජාතික හැඳුනුම්පත් ඉල්ලුම්කරුවන් හට කරනු ලබන නිවේදනයයි,
පුද්ගලයන් ලියාපදිංචි කිරීමේ දෙපාර්තමේන්තුව.