GCE A/L Paper marking for 40 Subjects begins Today
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாடம் உட்பட 40 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி இன்று (15) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜூலை 4 ஆம் திகதி வரை 18 நகரங்களை மையமாக வைத்து மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள பாடசாலைகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் உயர்தர ஆங்கில வழி விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
සාමාන්ය පෙළ විභාගයේ විද්යා විෂය ඇතුළුව විෂයයන් 40ක පිළිතුරු පත්ර ඇගයීම් කටයුතු සිදුකෙරෙන බව විභාග දෙපාර්තමේන්තුව පවසනවා. උසස් පෙළ විභාගය අද (ජුනි 15) සිට ආරම්භ වේ.
දිවයින පුරා පිහිටි ලකුණු කිරීමේ මධ්යස්ථාන 39 ක ලකුණු පුවරු 519 ක පිළිතුරු පත්ර සලකුණු කරමින් පවතින බව එම දෙපාර්තමේන්තුව සඳහන් කළේය.
ඇගයීම් කටයුතු අවසන් වූ පසු උසස් පෙළ ඉංග්රීසි මාධ්ය ඇගයීම් කටයුතු ආරම්භ කරන බවයි විභාග දෙපාර්තමේන්තුව වැඩිදුරටත් සඳහන් කළේ.