19 தேசிய கல்வியியல் கல்லூரிகளும் எதிர்காலத்தில் பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பத்தனை ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியின் கண்காணிப்புச் சுற்றுப்பயணமொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இதன்படி, எதிர்காலத்தில் கல்லூரிகளுக்கான ஆட்சேர்ப்பு 3 வருடங்களுக்கு அல்ல, 4 வருடங்களுக்கு நடைபெறும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம் பட்டதாரி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு கிடைக்கும் என்றும் கல்வி அமைச்சர் கூறினார்
மேலும் பேசிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இங்கு மாணவர் சங்கங்களை அமைப்பதற்கு இடமில்லை.என்றும் தெரிவித்துள்ளார்
இந்த விடயத்தை அமைச்சரவையில் முன்வைத்த பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவை கல்வி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
අධ්යාපන දෙපාර්තමේන්තුව සතුව පවතින විද්යාපීඨ 19ම ඉදිරියේදී විශ්වවිද්යාල බවට පත්කරන බව අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත පවසයි.
පතන ශ්රී පාද අධ්යාපන විද්යාපීඨයේ නිරීක්ෂණ චාරිකාවකට එක්වෙමින් අමාත්යවරයා මෙම අදහස් පළකර තිබේ.
ඒ අනුව ඉදිරියේදී විද්යාපීඨ සඳහා බඳවාගනු ලබන්නේ වසර 3කට නොව වසර 4කට බවත් අධ්යාපන අමාත්යවරයා එහිදී වැඩිදුරටත් පැවසීය.
මේ හරහා උපාධිධාරී පුහුණු ගුරුවරුන් පාසල් වෙත හිමිවන බවද අධ්යාපන අමාත්යවරයා පවසයි.
එහිදී වැඩිදුරටත් අදහස් දක්වමින් අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත පැවසුවේ ඒ තුළ ශිෂ්ය සංගම් සෑදීම සඳහා අවකාශය හිමි නොවන බවයි.
මේ පිළිබඳව වැඩිදුරටත් කරුණු අමාත්ය මණ්ඩලය වෙත ඉදිරිපත් කිරීමෙන් අනතුරුව ඉදිරි පියවර ගන්නා බවත් ඒවා අධ්යාපන අමාත්යාංශය යටතේ ක්රියාත්මක වනු ඇති බවත් අමාත්යවරයා එහිදී වැඩිදුරටත් පැවසීය