மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
“மருத்துவம் படிக்கத் தகுதியான பல மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நமது பல்கலைக்கழகங்கள் தற்போது 11 உள்ளன. அப்படி இருந்தும் அது போதாது. நமது பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டமும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த அங்கீகாரத்தை மீறாமல், அந்தத் தரத்தில் தனியாரோ, அரச, பல்கலைக் கழகமோ உருவாக்கப்பட்டால், அதை உலகுக்குக் கொடுக்க முடிந்தால் அதற்கு இணையாகச் செல்லக்கூடிய திட்டத்தை உருவாக்க வேண்டும்.
நான் சுகாதார அமைச்சர் என்ற வகையில் மூன்று தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ அனுமதி வழங்கியுள்ளேன். தற்போது அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
පෞද්ගලික වෛද්ය විද්යාල ත්රිත්වයක් ඇරඹීම සඳහා අනුමැතිය ලබාදී ඇති බව සෞඛ්ය අමාත්ය කෙහෙළිය රඹුක්වැල්ල මහතා පවසයි.
මහනුවර ප්රදේශයේ පැවති මාධ්ය හමුවක දී අමාත්යවරයා මේ සම්බන්ධයෙන් අදහස් පළ කළේය.
“වෛද්ය විද්යාව හදාරන්න සුදුකම් ලබන දරුවෝ ගොඩක් ඉන්නවා. නමුත් අපේ විශ්වවිද්යාල මේ වෙනවිට 11ක් තියෙනවා. ඒ තිබුණට ඒක මදි. අපේ විශ්වවිද්යාලයේ වෛද්ය උපාධියට ලෝකයේම පිළිගැනීමකුත් තියෙනවා. අපි ඒ පිළිගැනීම කඩන්නේ නැතුව ඒ ප්රමිතියට, ඒ මට්ටමට පෞද්ගලිකව හෝ රාජ්ය හෝ විශ්වවිද්යාල නිර්මාණය වෙනවා නම් එයින් පිටවෙන කණ්ඩායම් ලෝකයටත් අපිට දෙන්න පුළුවන් නම් ඒ හා සමාන්තරව යන්න පුළුවන් වැඩපිළිවෙලක් නිර්මාණය කරන්න ඕනේ. මම සෞඛ්ය ඇමති විදියට පෞද්ගලික විශ්වවිද්යාල තුනක් බිහිකරන්න අවසරය දීලා තියෙනවා. ඒ අය මේ වනවිට ක්රියාත්මක වෙමින් තිබෙනවා.”