சீரற்ற காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலைகள் அனைத்தும் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படுமென தென்மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
අයහපත් කාලගුණය හේතුවෙන් මාතර දිස්ත්රික්කයේ සියලුම රජයේ පාසල් හෙට සහ අනිද්දා වසා තැබෙන බව දකුණු පළාත් අධ්යාපන අමාත්යාංශය නිවේදනය කරයි.