The Department of Examinations has informed that seminars, classes, and workshops related to the Grade 5 scholarship examination have been banned from midnight on the 11th until the examination is over.
The department said that strict action will be taken against those who violate this ban.
The Grade 5 scholarship exam will be held on the 15th Sunday in 2888 examination centers.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தடையை மீறி செயற்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 2888 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.
පහේ ශිෂ්යත්ව විභාගයට අදාළ සම්මන්ත්රණ, පන්ති සහ වැඩමුළු පැවැත්වීම 11 වැනිදා මධ්යම රාත්රියේ සිට විභාගය අවසන් වනතුරු තහනම් කර ඇතැයි විභාග දෙපාර්තමේන්තුව දැනුම් දී ඇත.
මෙම තහනම කඩකරන්නන්ට එරෙහිව දැඩි ක්රියාමාර්ග ගන්නා බව එම දෙපාර්තමේන්තුව පවසයි.
පහේ ශිෂ්යත්ව විභාගය ලබන 15 වැනි ඉරිදා විභාග මධ්යස්ථාන 2888කදී පැවැත්වේ.