Non Academics issues: Updates from Ministry
கல்வித்துறையின் கல்விசாரா ஊழியர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்
24.11.2023 அளவில் எட்டப்பட்ட தீர்வுகள் தொடர்பாக கல்வி அமைச்சர் மாகாண ஆளுநர்களுடன் நடந்த Zoom கூட்டத்தில் தெளிவுபடுத்தி உள்ளார்.
மேலும் பிரச்சினைகள் இருக்குமானால் திர்காலத்தில் மாகாண நிருவாகத்துடன் கலந்துரையாடி தீர்வு காணுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது