ADMISSION TO THE NATIONAL DIPLOMA IN TECHNOLOGY – 2021/2022 INTAKE
Gazette Notification – NDT 2021-2022 Intake (English) – Download
Gazette Notification – NDT 2021-2022 Intake (Sinhala) – Download
Gazette Notification – NDT 2021-2022 Intake (Tamil) – Download
விண்ணப்ப முடிவு – 17.09.2021
1. பொதுவானவை
தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா கற்கை நெறியானது இரண்டு வருட முழுநேர கற்றலையும், ஒரு வருட தொழிற் பயிற்சியையும் உள்ளடக்கியது. இதன் கற்கைமொழி ஆங்கிலம் ஆகும். கற்கை நெறிகள் பின்வரும் கற்கைத் துறைகளில் வழங்கப்படுகின்றது.
அ) கடல்சார் கற்கைநெறிகள் (வகை
(i) கடலார் பொறியியல் தொழிலநுட்பம் (0) கப்பற்துறை கல்வியும் தொழில்நுட்பமும்
ஆ) ஏனைய கற்கைநெறிகள் (வகை 11)
(i) இராயன பொறியியல் தொழில்நுட்பம்
(ii) குடிசன பொறியியல் தொழில்நுட்பம்
(iii) மின்சார பொறியியல் தொழில்நுட்பம்
(iv) இலத்திரனவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் தொழில்நுட்பம்”
(v) தகவல் தொழில்நுட்பம்
(vi) இயத்திரன்யல் பொறியியல் தொழில்நுட்பம்
(vii) பல்பகுதிய தொழில்நுட்பம்
(viii) மற்றும் ஆடைத் தொழில்நுட்பம்
2. தகைமைகள்
2.1 வயது மற்றும் தகைமைகள்
அ) விண்ணப்பதாரிகள் 31.12.2020 திகதியன்று 24 வயதிற்குக் குறைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
ஆ) 31.12.2020 இன் 20 வயதிற்கும் குறைந்த விண்ணப்பதாரர்களுக்குக் கப்பற்றுறை கல்வியும் தொழில்நுட்பமும், கடல் பொறியியல் தொழில்நுட்பம் ஆகிய பாட நெறிகளுக்கான அனுமதிக்கு முன்னுரினா வழங்கப்படும்.
இ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ்வரும் ஏதாவது பல்கலைக்கழகத்திலோ (இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் தவிர்ந்த)அல்லது உயர்கல்வி அமைச்சின் கீழ்வரும் உயர்கல்வி நிறுவனத்திலோ முழுநேர கற்கை நெறிக்கு பதிவு செய்து கொண்டுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்,
2.2 கல்வித் தகைமைகள்
அ) விண்ணப்பதாரிகள் க.பொ.த. (உ/த) பரீட்சையில், கீழ் குறிப்பிட்டுள்ள பாடங்களில் மூன்றில் (03) சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
(i) பௌதிகவியல்
(ii) இரசாயனவியல்
(ii) இணைத்த கணிதம்
(iv) கணிதம்
அத்துடன். இலங்கை பரீட்சை ஆணையாளரினால் நடாத்தப்படும் க.பொ.த உயர் தரத்தில் 2018 அல்லது 2019 அல்லது 2020 ஆண்டில் ஒரே தடவையில் சித்திபெற வேண்டும்.
ஆ) கடல்சார் கற்கைநெறிக்கு விண்ணப்பிற்கும் விண்ணப்பதாரிகள் க.பொ.த சாதாண தரப் பரீட்சையில் ஆங்கிலமொழி பாடத்தில் திறமைச் சித்தி (C pass) பெற்றிருக்க வேண்டும்.