இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தினால் 2020 க.பொ.த உயர்தர பரீட்சை தோற்றிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
“2020 A/L” சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்கூடிய கற்கைநெறிகள் தொடர்பான விளக்கங்களும் தகைமைகளும்.
இக்கற்கைநெறிகள் அனைத்தும் முற்றிலும் இலவசம்
DEGREE COURSES
1) Bsc. in Marine Engineering (Honors)
i. Sea Based
ii. Shore Based
Course type -Full-time
Duration : 4 Years
Medium: English
Entry Requirements
Advanced-levels
Applicants must have passed the G.C.E. advanced level examination with minimum of 2Cs and 1S passes in one sitting within single attempt in mathematical stream (as per UGC norms compatible with IESL requirements).
Applicants who sat for G.C.E. advanced level within three attempts at the immediate previous year, are eligible to apply
Applications are called from the prospective candidates through the Ocean University website in the relevant year. Students will be selected based on highest z-scores and You will be required to attend an interview.
தேவையான தகைமைகள்
பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகளின் (z-score) அடிப்படையில் மாணவர்களின் தேர்வு நடைபெறும்.
2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் தோற்றி ஒரே தடவையில் ஆகக் குறைந்தது “2C, S” சித்திகளை பெற்றிருத்தல் வேண்டும். (இணைந்த கணிதம், பெளதீகவியல், இரசாயனவியல் உள்ளடங்கலாக) இந்த மாணவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பமும் மேலதிக தகவல்களும்
https://ocu.ac.lk/courses/b-sc-in-marine-engineering/
2) Bsc. in Fisheries and Marine Science (General/Honors)
Course type -Full-time
Duration : 4 Years
Medium: English
Entry Requirements
Advanced-levels
Applicants must have passed the G.C.E. (Advanced Level) examination with a minimum of three passes at a single attempt in biological science stream.
Applicants who sat for G.C.E. (Advanced Level) examination in the immediate previous year within a maximum of three attempts, are eligible to apply
Applications are called from prospective candidates through the website of the Ocean University of Sri Lanka in the relevant year. Students will be selected based on z-scores and you will be required to face an interview.
தகைமைகள்
பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகளின் (z-score) அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர் .
2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பாடப்பிரிவில் தோற்றி ஒரே தடவையில் மூன்று படங்களிலும் ஆகக்குறைந்தது “S” சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.
மேலதிக தகவல்கள் மற்றும் ஒன்லைன் விண்ணப்பம்
https://ocu.ac.lk/courses/b-sc-in-fisheries-and-marine-science-general/
3) Bsc.in Oceanography (Honors)
Course type -Full-time
Duration : 4 Years
Medium: English
Entry Requirements
Advanced-levels
Applicants must have passed the G.C.E. advanced level examination with minimum passes at a single attempt in physical and biological science stream.
Applicants who sat for G.C.E. advanced level within three attempts at the immediate previous year, are eligible to apply.
Applications are called from the prospective candidates through the Ocean University website in the relevant year. Students will be selected based on highest z-scores and You will be required to attend an interview.
தகைமைகள்
பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகளின் (z-score) அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானம் / பௌதீக விஞ்ஞானம் ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தோற்றி ஒரே தடவையில் மூன்று பாடங்களிலும் ஆகக்குறைந்தது “S” சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.
மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பம்
https://ocu.ac.lk/courses/b-sc-hons-in-oceanography/
4) Bsc.in Maritime Transportation Management and Logistics (Honors)
Course type -Full-time
Duration : 4 Years
Medium: English
Entry Requirements
Advanced-levels
Applicants must have passed the G.C.E. advanced level examination with minimum passes in a single attempt in any stream.
Applications are called annually through the Ocean University website and other medias. Applicants who have satisfied the minimum requirement will be called for an aptitude test. Based on the aptitude test marks and performance at the interview, students will be selected.
தகைமைகள்
2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஏதேனும் ஒரு பிரிவில் தோற்றி ஒரே தடவையில் மூன்று பாடங்களிலும் ஆகக்குறைந்தது “S” சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
உளச்சார்புப் பரீட்சையின்(Aptitude test) அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யயப்படுவர்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.
மேலதிக விபரங்களும் ஒன்லைன் விண்ணப்பமும்
https://ocu.ac.lk/courses/b-sc-hons-in-maritime-transportation-management-and-logistics/
5) Bsc.in Coastal and Marine resources management. (General/Honors)
Course type -Full-time
Duration : 4 Years
Medium: English
Entry Requirements
Advanced-levels
Applicants must have passed the G.C.E. advanced level examination with minimum passes at a single attempt in any stream.
Aptitude test
Applicants those who have fulfilled the minimum requirement will be called for an aptitude test. The selection will be done based on the Aptitude test results and an interview.
BSc. Honours Degree
Students who performed exceptionally well in their first four semester will be selected to follow B. Sc. Honours Degree.
தகைமைகள்
2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஏதேனும் ஒரு பிரிவில் தோற்றி ஒரே தடவையில் மூன்று பாடங்களிலும் ஆகக்குறைந்தது “S” சித்தியைப்பெற்றிருத்தல் வேண்டும்.
உளச்சார்புப் பரீட்சையின்(Aptitude test) அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யயப்படுவர்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.
மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பம்
6) B-Tech in Aquaculture and Sea Food Technology(General)
Course type -Full-time
Duration : 3 Years
Medium: English
Entry Requirements
Advanced-levels
Applicants must have passed the G.C.E. advanced level examination with minimum passes at a single attempt in biological science/bio system technology stream.
OR
NVQ level 05 or above in the relevant technology areas(Aquaculture/food technology)
Applicants who sat for G.C.E. advanced level within three attempts at the immediate previous year, are eligible to apply
Applications are called from the prospective candidates through the Ocean University website in the relevant year. Students will be selected based on highest z-scores and through an aptitude test. You will be required to attend an interview.
இத்துறை சார்ந்த (Aquaculture /Food Technology) NVQ-5 ஆம் மட்ட சான்றிதழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
(அல்லது )
2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பாடப்பிரிவில்/உயிரியல் தொழினுட்பவியல் துறையில் தோற்றி மூன்று பாடங்களிலும் ஒரே தடவையில் ஆகக்குறைந்தது “S” சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
உளச்சார்பு பரீட்சையின் (Aptitude test) அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் .
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.
மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பம்
https://ocu.ac.lk/courses/btech-in-aquaculture-and-seafood-technology/
Instructions for applicants
விண்ணப்பங்கள் யாவும் இணையத்தின் மூலமாக சமர்ப்பிக்கப் படல் வேண்டும். (Online apply)
உங்கள் விண்ணப்பங்களை பின்வரும் இணையத்தளத்தின் வாயிலாக சமர்ப்பிக்க முடியும்-
http://ocu.ac.lk/ocean-university-of-sri-lanka-application-for-degree-programmes-2019-2020/