A/L Paper Marking – Decision of the university Lecturers
உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டிற்கு பங்களிப்புச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என பல்கலைக்கழக வைத்தியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர், சங்கம் இன்று நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டது என்றார். எனினும் ஜனாபதியை சந்தித்ததன் பின்னர் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றார்.
උසස් පෙළ විභාගයේ උත්තර පත්ර පරීක්ෂා කිරීම සඳහා දායකත්වය ලබාදීමට තීරණය කළ ද ජනාධිපතිවරයා සමග පැවැත්වෙන සාකච්ඡාවකින් අනතුරුව අවසන් තීරණයකට එළඹෙන බව විශ්වවිද්යාල ආචාර්ය සමිති සම්මේලනයේ සභාපති මහාචාර්ය ශ්යාම් බන්නැහැක මහතා පවසයි.
ප්රවෘත්ති සාකච්ඡාවක් පවත්වමින් ඒ මහතා වැඩිදුරටත් සඳහන් කළේ අද පැවති එම සංගමයේ සාකච්ඡාවකින් අනතුරුව මෙම තීරණයට එළැඹි බවය.