2021 உயர் தர பெறுபேறு மீள்பரிசீலனை விண்ணப்பம் செப். 19 – 30
2022 உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்காத அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் செப்டெம்பர் 01 – 08 வரை விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனை அறிவித்துள்ளார்.
அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்களது அதிபர்கள் மூலமாகவும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள், இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான, www.doenets.lk அல்லது onlineexams.gov.lk/eic ஊடாகவோ அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கையடக்க தொலைபேசி செயலி (Mobile App) ‘DoE’ ஊடாகவோ பிரவேசித்து ஒன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 A/L பெறுபேறு மீள்பரிசீலனை விண்ணப்பம் செப். 19 – 30
இதேவேளை, அண்மையில் வெளியிடப்பட்ட 2021 க.பொ.த. உயர்த தர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான மீள்பரிசீலனை விண்ணப்பம், செப்டெம்பர் 19 – 30 வரை கோரப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார்
2022 උසස් පෙළ විභාගය සඳහා අයදුම් නොකළ සියලුම අයදුම්කරුවන්ට සැප්තැම්බර් 01 සිට 08 දක්වා නැවත අයදුම් කිරීමට අවස්ථාවක් ලබා දෙන බව විභාග දෙපාර්තමේන්තුව නිවේදනය කරයි.
විභාග කොමසාරිස් ජනරාල් එල්.එම්.ඩී. ධර්මසේන මේ බව ප්රකාශ කර ඇත.
ඒ අනුව, පාසල් අයදුම්කරුවන්ට ඔවුන්ගේ විදුහල්පතිවරුන් හරහා සහ තනි අයදුම්කරුවන්ට ශ්රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුවේ නිල වෙබ් අඩවි වන www.doenets.lk හෝ onlineexams.gov.lk/eic හරහා හෝ දෙපාර්තමේන්තුවේ නිල ජංගම යෙදුම හරහා අන්තර්ජාලය හරහා අයදුම් කළ හැකි බව නිවේදනය කර ඇත.
2021 උසස් පෙළ ප්රතිඵල නැවත සමීක්ෂණ සදහා අයදුම්පත සැප්. 19 – 30
මේ අතර, මෑතකදී ප්රකාශයට පත් කරන ලද 2021. උසස් පෙළ විභාගයේ ප්රතිඵල සම්බන්ධයෙන් නැවත සමීක්ෂණ සදහා අයදුම්පත සැප්තැම්බර් 19 සිට 30 දක්වා බලාපොරොත්තු වන බව විභාග කොමසාරිස් ජනරාල් එල්.එම්.ඩී. ධර්මසේන නිවේදනය කර ඇත