தென் மாகாண சபை பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில வழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை- 2023 “மொழி ஊடகம் மற்றும் விண்ணப்பதாரரின் பெயர்” என்பவற்றை தவறுதலாக ஒன்லைன் விண்ணப்பத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மாத்திரம், இந்த WhatsApp குழுவில் இணையுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், பரீட்சை பெறுபேறுகள், பிரதேச செயலகப் பிரிவுகள், பாடங்கள் உள்ளிட்ட விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருந்தால் நேர்முகத் தேர்வின் போது உறுதிமொழிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மேலும் தெரிவிக்கிறோம். –
தென் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு
வாட்ஸ்அப் குழு: இங்கே கிளிக் செய்யவும்
දකුණු පළාත් සභා පාසල්වල පවතින සිංහල, දෙමළ හා ඉංග්රීසි මාධ්ය ගුරු පුරප්පාඩු සඳහා උපාධිධාරීන් බඳවා ගැනීම සඳහා වන විවෘත තරඟ විභාගය – 2023 සඳහා මාර්ගගත අයදුම් කිරීමේ දී විභාග “භාෂා මාධ්යය හා අයදුම්කරුගේ නම” වැරදීමෙන් අයදුම්කර ඇති අයදුම්කරුවන් “පමණක්” මෙම WhatsApp සමූහයට සම්බන්ධ වන්න.
තවද, අයදුම්පතේ විභාග ප්රතිඵල, ප්රාදේශීය ලේකම් කොට්ඨාස, විෂයයන් ඇතුළු තොරතුරු ඇතුළත් කිරීමේ දි වැරදීම් සිදු වී ඇත්නම් සම්මුඛ පරීක්ෂණයේදී දිවුරුම් ප්රකාශ හා සනාථ කළ හැකි ලේඛන ඉදිරිපත් කරන ලෙස වැඩිදුරටත් දන්වා සිටිමු.
WhatsApp Group : Click Here