Announcement on National School Teachers Transfers
2022 ஆம் வருட தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.
2021.12.31 ஆம் திகதியன்று சேவைக் காலத்தை நிறைவு செய்தவர்கள் மற்றும் ஆசிரிய இடமாற்ற கடிதங்களைப் பெற்றுக் கொண்ட அனைத்து ஆசிரியர்களும் 2023.06.12 ஆம் திகதியளவில் தமது பணியிடங்களுக்கு கடமைகளுக்கு செல்ல வேண்டும்.
மேன்முறையீடு செய்ய விரும்பின், கடமை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர், அதிபரினூடாக மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பில் கல்வி அமைச்சின் ஆசிரிய இடமாற்ற பிரிவுக்கு நேரடியாக சமூகமளிக்க தேவையில்லை. மேன்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ජාතික පාසල් ගුරු මාරු – 2022
2021/12/31 දිනට සේවා කාලය සම්පූර්ණ කළ හා ගුරු ස්ථාන මාරු ලිපි ලැබී ඇති සියලු ගුරුභවතුන් 2023.06.12 දින වනවිට සේවා ස්ථානයට වාර්තා කළ යුතු ය.
යම් ගුරුභවතකුට අභියාචනයක් ඉදිරිපත් කිරීමට අවශ්ය නම්, සේවයට වාර්තා කිරීමෙන් පසු විදුහල්පති මඟින් අභියාචනය ගුරු මාරු අංශයට යොමු කළ හැකි ය.
මේ සම්බන්ධව අධ්යාපන අමාත්යාංශයේ ගුරු මාරු අංශයට පෞද්ගලිකව පැමිණීම අවශ්ය නොවේ.අභියාචනයට යොමු කළ අයදුම්පත් පිළිබඳ අභියාචනා තීරණය කඩිනමින් දැනුම් දෙනු ලැබේ.