பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தல் தொடர்பான அறிவித்தல்
________________________
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பெறுபேறுகளின்படி, இவ்வருடம் 42,519 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், அதற்கான விண்ணப்பங்களைக் கோர பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி இவ்வருடம் இணையத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அதற்கு தேசிய அடையாள அட்டை கட்டாயம் எனவும், விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும் போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கிய வழிகாட்டுதல்களை முறையாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
විශ්වවිද්යාල අයදුම්පත් යොමුකිරීම ගැන පණිවිඩයක්!
__________________________
2021 අපොස උසස් පෙළ නිකුත් වූ ප්රතිඵල අනුව මෙවර සිසුන් 42,519 දෙනෙකු විශ්වවිද්යාල සඳහා බඳවා ගන්නා අතර ඒ සඳහා අයදුම්පත් යොමුකිරීම පිළිබඳව විශ්වවිද්යාල ප්රතිපාදන කොමිෂන් සභාව තීරණය කර තිබේ.
ඒ අනුව විශ්වවිද්යාල ප්රතිපාදන කොමිෂන් සභාවේ සභාපති මහාචාර්ය සම්පත් අමරතුංග මහතා පවසා සිටියේ මෙවර අයදුම්පත් යොමුකිරීම මාර්ගගත ක්රමය ඔස්සේ (Online) සිදුකළ යුතු බවයි.
ඒ සඳහා ජාතික හැඳුනුම්පත අනිවාර්ය බවත් අයදුම්පත් සම්පූර්ණ කිරීමේ දී විශ්වවිද්යාල ප්රතිපාදන කොමිෂන් සභාව විසින් ලබා දී ඇති මාර්ගෝපදේශ නිවැරදිව සැලකිල්ලට ගත යුතු බව ද ඒ මහතා අවධාරණය කරයි.
ඔහු මේ බව පැවසුවේ අද (30 ) ප්රවෘත්ති දෙපාර්තමේන්තුවේ පැවති මාධ්ය හමුවකදීය.