2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
தற்போது பரீட்சை தொடர்பான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெற்று வருவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பப்படும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2022 වසරේ පහ ශ්රේණිය ශිෂ්යත්ව විභාගයේ ප්රතිඵල ජනවාරි 27 වැනි සිකුරාදාට පෙර නිකුත් කිරීමට බොහෝ දුරට ඉඩ ඇති බව විභාග කොමසාරිස් ජනරාල් එච්.ජේ.එම්.සී. අමිත් ජයසුන්දර මහතා පැවසීය.
විභාගයට අදාළ පිළිතුරු පත්ර ඇගයීම් කටයුතු මේ වන විට සිදුවෙමින් පවතින බවත් සමාජ මාධ්ය ඔස්සේ ප්රචාරය වන අසත්ය පුවත් විශ්වාස නොකරන ලෙස ඔහු ජනතාවගෙන් ඉල්ලීමක් කර ඇත.