2021 உயர் தரம் தோற்றியவர்களை தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இன்னும் இரு வாரங்களில் வெளிவரும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்கள் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறிக்குப் பதிலாக, கற்பித்தலில் கல்விமாணி பாடநெறிக்கான விண்ணப்பங்களே கோரப்படவுள்ளன.
2021 උසස් පෙළ සිසුන් සඳහා ජාතික අධ්යාපන විද්යාපීඨවලට ඇතුළත් කර ගැනීමේ අයදුම්පත් සති දෙකකින් නිකුත් කරන බව අධ්යාපන අමාත්යාංශය දන්වා සිටී.