உள்ளூராட்சி சபைத் தேர்தலில வாக்களிப்பதற்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தேர்தல் கடைமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
- அரச ஊழியர்கள்
- அதிபர்கள்
- ஆசிரியர்கள்
- இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள்
- புகையிரத திணைக்கள ஊழியர்கள்
- படையினர்
- பொலிஸ் அதிகாரிகள்
ஆகியோர் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்
விண்ணப்ப முடிவு 23 ஜனவரி 2023
நிகழ்நிலை விண்ணப்பத்திற்கான இணைப்பு Click Here
2023 පළාත් පාලන මැතිවරණය සඳහා තැපැල් ඡන්ද අයදුම්පත් කැඳවනු ලැබේ.
ඡන්ද රාජරාජකාරිවල නියුතු නිලධාරීන්ට සහ සේවකයන්ට තැපැල් ඡන්දය සඳහා ඉල්ලුම් කළ හැකිය.
- රජයේ සේවකයන්
- විදුහල්පතිවරුන්
- ගුරුවරුන්
- ශ්රී ලංකා ගමනාගමන මණ්ඩලයේ සේවකයින්
- දුම්රිය දෙපාර්තමේන්තුවේ සේවකයින්
- ආරක්ෂක නිලධාරීන්
තැපැල් ඡන්දය සඳහා අයදුම් කළ හැකිය
අයදුම් කිරීමේ අවසාන දිනය 23 ජනවාරි 2023
අයදුම් කිරීමට click here