ஆசிரியர் ஆலோசகர் சேவையின் தரம் 1 க்கு பதவி உயர்வு விண்ணப்பம்
ஆசிரியர் ஆலோசகர் சேவையில் 11 ஆம் வகுப்பிற்கு உள்ளீர்ப்புஆசிரியர் ஆலோசகர் சேவையில் செய்யப்பட்ட ஆசிரியர் ஆலோசகர்களை
1 ஆம் வகுப்பிற்கு உயர்வு பெறுதல்
2182/36 இலக்கமுடையதும் 2020.07.20 நிகதியிடப்பட்டதுமான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டப்பட்டுள்ளதன்படி “ஆசிரியர் ஆலோசகர் சேவைப் பிரமாணக் குறிப்புக்கேற்ப கீழ்க்காணும் வகையில்
செயற்படுமாறு வேண்டப்பட்டுள்ளது.
1. இதுவரையில் ஆசிரியர் சேவையில் 10 வருட சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவையில் 10 வருடசேவைக் காலத்தை பூர்த்தி செய்துள்ள ஆசிரியர் ஆலோசகர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
2. இவ்விண்ணப்பத்தினை தனிப்பட்ட வகையிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
3. உங்களின் சேவைக் காலத்தில் முதல் 10 வருடங்கள் இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையின் சேவைக் காலமாகக் கருதப்படும்.
4. உயர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக இதனுடன் அனுப்பப்பட்டுள்ள மாதிரிப் படிவத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட கடிதத்தினை வலயப் பணிப்பாளர் ஊடாக கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்புக
5. இப் படிவத்தினை தற்போது சேவையில் உள்ள ஆசிரியர் ஆலோசகர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
6. இப் படிவத்துடன் கீழ்க் காணும் ஆவணங்களையும் இணைத்து அனுப்புக. 1 ஆசிரியர் சேவைக்குரிய முதல் நியமனக் கடிதம்.
11. ஆசிரியர் ஆலோசகர் சேவைக்குரிய முதல் நியமனக் கடிதத்தின் பிரதி
III. ஆசிரியர் ஆலோசகர் சேவை 11 வகுப்புக்கு உள்ளீர்ப்பு செய்யப்பட்ட கடிதத்தின் பிரதி.
IV. 11ஆம் வகுப்பிற்கு உள்ளீர்ப்பு செய்யப்பட்ட கடிதத்தின் படி அவ் வகுப்பில் கடமையைப் பொறுப்பேற்ற கடிதத்தின் பிரதி
7. உத்தியோகப்பூர்வ முகவரி நீங்கள் இணைப்புச் செய்யப்பட்டுள்ள வலயக் கல்விக் காரியாலயத்தின் முகவரியாகும்.
8. இது தொடர்பில் சந்தேகங்கள் அல்லது பிரச்சினைகள் இருப்பின் 0714447981 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்
Download Application –Click Here
ගුරු උපදේශක සේවයේ || ශ්රේණියට අන්තර්ග්රහණය වූ ගුරු උපදේශකවරුන්
1 ශ්රේණියට උසස්වීම් ලබා ගැනීම .
අංක 2182/36 හා 2020.07.01 දින දරණ රජයේ අතිවිශේෂ ගැසට් පත්රය මගින් ප්රකාශයට පත් කර ඇති ” ගුරු උපදේශක සේවා ව්යවස්ථා සංග්රහයට ” අනුව පහත සඳහන් පරිදි කටයුතු කරන්න.
1. මේ වන විට ගුරු සේවයේ වසර 10ක් සහ ගුරු උපදේශක සේවයේ වසර 10 ක සේවා කාලයක් සම්පුර්ණ කර ඇති ගුරු උපදේශකවරුන් හට මේ සඳහා ඉල්ලීම් කළ හැක.
2. එම ඉල්ලීම කළ හැක්කේ පෞද්ගලිකවය.
3. ඔබගේ සේවා කාලයේ පළමු වසර 10, ශ්රී ලංකා ගුරු සේවයේ සේවා කාලය ලෙස සැලකේ.
4. උසස්වීම් ලබා ගැනීම සඳහා මේ සමඟ එවා ඇති ආකෘතියට අනුව සකස් කර ගත් ලිපියක් අධ්යාපන අධ්යක්ෂ මඟින් අධ්යාපන අමාත්යංශයේ ලේකම් වෙත යොමු කරන්න. කලාප
5. මෙම ආකෘති පත්රය භාවිත කළ හැක්කේ දැනට සේවයේ යෙදී සිටින ගුරු උපදේශකවරුන් ට පමණි.
6. එම ආකෘති පත්රය සමඟ පහත සඳහන් ලේඛන වල පිටපත් ඇමුණුම් ලෙස ඉදිරිපත් කරන්න. (1) ගුරුසේවයට අදාළ මුල් පත්වීම් ලිපියේ පිටපත
(ii) ගුරු උපදේශක සේවයට අදාළ මුල් පත්වීම් ලිපියේ පිටපත
(iii) ගුරු උපදේශක සේවයේ // ශ්රේණියට අන්තර්ග්රහණය කළ ලිපියේ පිටපත (iv) || ශ්රේණිය අන්තර්ග්රහණය ලිපියට අනුව එම ශ්රේණියේ වැඩ භාර ගත් ලිපියේ පිටපත
7. රාජකාරි ලිපිනය ඔබ අනුයුක්ත කලාප කාර්යාලීය ලිපිනය පමණක් වේ. 8. මේ පිළිබඳව ගැටලුවක් පවතින්නේ නම් 071 – 4447981 අංකයට අමතන්න.