According to the University Grants Commission, 45,000 students are to be enrolled for university education for the academic year 2022-2023.
Its chairman Professor Sampath Amaratunga said that applications will be accepted from September 14.
He further emphasized that the application Handbook can now be obtained from authorized bookstores.
2022-2023 கல்வியாண்டில் பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் பதிவு செய்யப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது
எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
விண்ணப்பக் கையேட்டை இப்போது அங்கீகரிக்கப்பட்ட புத்தகக் கடைகளில் பெறலாம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
2022 – 2023 අධ්යයන වර්ෂය සඳහා සිසුන් 45,000ක් විශ්වවිද්යාල අධ්යාපනය සඳහා බඳවා ගැනීමට නියමිත බව විශ්වවිද්යාල ප්රතිපාදන කොමිෂන් සභාව පවසයි.
සැප්තැම්බර් 14 වනදා සිට ඊට අදාළ අයදුම්පත් භාර ගන්නා බව එහි සභාපති මහාචාර්ය සම්පත් අමරතුංග සඳහන් කළේය.
ඔහු වැඩිදුරටත් අවධාරණය කළේ අයදුම්පත් සහිත අත්පොත මේ වනවිට අවසරලත් පොත් සාප්පුවලින් ලබාගත හැකි බවයි.