University is closed until further notice
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, விடுதிகள் தங்கியிருக்கும் மாணவர்கள் அனைவரும் 04.00 மணி முதல் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று துணைவேந்தர் கூறியுள்ளார்
නැවත දැනුම් දෙනතුරු බෞද්ධ හා පාලි විශ්වවිද්යාලය වසා දැමන බව එම විශ්ව විද්යාලයේ උප කුලපති පවසනවා.
ඒ අනුව නේවාසිකාගාර ගතවී සිතින සියලුම ශිෂ්යයන් අද ප.ව. 04.00 සිට නේවාසිකාගාරවලින් පිටව යා යුතු බවයි උප කුලපටි පවසා සිටින්නේ